நடிகர் நாசர் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தி
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நடிகர் திரு.நாசர் அவர்கள் நமது ரீச் அவுட் மீடியாவிற்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பியுள்ள வீடியோ...
சமூகத்தில் நடக்கும் அநீதிகளையும், அதிகாரவர்க்கத்தின் அக்கிரமங்களையும் தோலுரிக்கும் விதமாகவும், மக்களின் நாடித்துடிப்பாகவும் இயங்கும் இணைய மீடியா.